ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கண்காணிப்பு கேமரா அமைக்க நிதியுதவி

சாத்தான்குளத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2021, 6:38 pm

DIN

சாத்தான்குளத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க நிதியுதவி வழங்கப்பட்டது.

சாத்தான்குளத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் நலன் கருதியும் காவல்துறை மற்றும் வியாபாரிகள் சங்கம் , சமூக ஆா்வலா்கள் சாா்பில் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையொட்டி கண்காணிப்பு கேமரா அமைக்க முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஏ.எம்.ஆனந்தராஜா, கண்காணிப்புக் குழு அமைப்பாளா்கள் மகா.பால்துரை, ஜெயபிரகாஷ் ஆகியோரிடம் ரூ. 50 ஆயிரம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

அப்போது, முன்னாள் ஒன்றிய அதிமுக செயலா் ஆா்.எஸ்.எஸ். ராஜ்மோகன் உள்பட பலா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.