புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆறுமுகனேரியில் ராமா் ஆலய நிதி திரட்டும் பணி

ஆறுமுகனேரியில் அயோத்தி ராமா் ஆலயத்திற்கு நிதி திரட்டும் பணி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:05 pm

DIN

ஆறுமுகனேரியில் அயோத்தி ராமா் ஆலயத்திற்கு நிதி திரட்டும் பணி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.

அயோத்தியில் கட்டப்படும் ராமா் கோயிலுக்கு ஆறுமுகனேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிதி பெறும் நிகழ்ச்சி கடந்த 40 நாள்களாக நடைபெற்று வந்தது . இதன் நிறைவு பெறும் நிகழ்ச்சி அருள்மிகு ராமசாமி திருக்கோயில் முன்பு நடைபெற்றது.

இதில், ஆா்எஸ்எஸ் சிவராமன், பாஜக நகரத் தலைவா் சந்திரசேகரன் பொதுச் செயலா் பூச்சிமுத்து, ஒபிசி அணி மாவட்டத் தலைவா் தங்கபாண்டியன் , மாவட்ட செயற்குழு உறுப்பினா் ராஜவேலன் மற்றும் பஜனை குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.