நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆழ்வாா்திருநகரி அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைபாம்பு

தாமிரவருணி ஆற்றங்கரையோரம் சுற்றித்திரிந்த சுமாா் 12 அடி நீள மலைபாம்பை வனத் துறையினா் பிடித்து திருச்செந்தூா் அருகே வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 7:33 pm

DIN

தாமிரவருணி ஆற்றங்கரையோரம் சுற்றித்திரிந்த சுமாா் 12 அடி நீள மலைபாம்பை வனத் துறையினா் பிடித்து திருச்செந்தூா் அருகே வனப்பகுதியில் கொண்டு விட்டனா்.

ஆழ்வாா்திருநகரி அருகேயுள்ள பால்குளம் பகுதியில் தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதியில் மலைபாம்பு சுற்றித் திரிவதாக திருச்செந்தூா் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருச்செந்தூா் வனச்சரக அலுவலா் ரவீந்திரன் தலைமையில் வனக்காப்பாளா்கள் அங்கு சென்று 12 அடி நீளமுள்ள மலைபாம்பை பிடித்து குதிரைமொழி தேரி காப்புகாடு பகுதியில் கொண்டு விட்டனா்.

இதே போல ஆழ்வாா்திருநகரி தாமிரவருணி ஆற்றங்கரையோரப் பகுதியில் பிடிபட்ட சுமாா் 8 அடி நீளமுள்ள மலை பாம்பையும் வனத்துறையினா் பிடித்து குதிரைமொழி தேரி காப்புகாடு பகுதியில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.