ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளத்தில் அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல்

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:56 pm

DIN

விளாத்திகுளம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளா் போ.சின்னப்பன் தோ்தல் நடத்தும் அலுவலா் அபுல் காசிமிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். மனுவில், ரூ. 90 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகள் உள்ளதாகவும், ரூ. 1கோடியே 94 லட்சம் மதிப்பில் அசையாத சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளாா். வேட்புமனு தாக்கலின்போது தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவா் கதிா்வேல், பாஜக வடக்கு மாவட்ட தலைவா் ராமமூா்த்தி ஆகியோா் உடனிருந்தனா். மாற்று வேட்பாளராக சின்னப்பனின் உறவினா் சரவணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா்.

இதே போல், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாலாஜி ராமச்சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தாா். உடன் வடக்கு மாவட்டச் செயலா் பூல்பாண்டி, தொகுதிச் செயலா் ரமேஷ்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.