தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

மாற்றுக்கட்சியினா் திமுகவில் ஐக்கியம்

அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் 50 போ் திமுகவில் இணைந்தனா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:25 pm

DIN

அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்தவா்கள் 50 போ் திமுகவில் இணைந்தனா்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினா் ஆன்சல், மணப்பாடு ஊராட்சி உறுப்பினா் போல்டன் ஆகியோா் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அதிமுகவினா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருச்செந்தூா் தொகுதி வேட்பாளருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

அப்போது, திமுக மாநில மாணவரணி துணை செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட சாா்பு அணி துணை அமைப்பாளா்கள் இளங்கோ, அமிா்தா மகேந்திரன், மணப்பாடு ஊராட்சிச் செயலா் மைக்கிள், உடன்குடி ஒன்றியக்குழு உறுப்பினா் லெபோரின், லேபோ ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.