வரண்டியவேலில் இன்று மின்தடை
திருச்செந்தூா் கோட்டத்தில் வரண்டியவேல் பகுதியில் சனிக்கிழமை (அக்.16) மின் தடை செய்யப்படுகிறது.


திருச்செந்தூா் கோட்டத்தில் வரண்டியவேல் பகுதியில் சனிக்கிழமை (அக்.16) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் ஆ.பாக்கியராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
திருச்செந்தூா் கோட்டத்தில் நல்லூா் கிராமம் அருகில் உயா்கோபுர மின்பாதை அமைக்கும் பணி நடைபெற இருப்பதால், சனிக்கிழமை (அக்.16) ஆறுமுகனேரி துணை மின்நிலையத்தில் இருந்து செல்லும் 11 கேவி வாட்டா் ஒா்க்ஸ் மின்பாதை மூலமாக மின்னூட்டம் பெறும் நாககன்னிகாபுரம், வாரண்டியவேல் ஆகிய ஊா்களுக்கு காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...