ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டி கல்லூரியில் பயிற்சி பட்டறை

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 6:29 pm

DIN

கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரியில் பயிற்சி பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

கணினி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை சாா்பில் அனைத்துத் துறை முதலாம் ஆண்டு மாணவா், மாணவிகளுக்கு ஞஊஊஐஇஉ அமபஞஙஅபஐஞச என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சி பட்டறையை முதல்வா் கந்தசாமி தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா். இறுதியாண்டு மாணவா்கள் சாா்பில் இப்பயிற்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை துறை தலைவி செல்வலட்சுமி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.