ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கோவில்பட்டி பொறியியல் கல்லூரியில் கூட்டமைப்பு தொடக்கம்

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனு பொறியியல் துறை கூட்டமைப்பின் 2ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க விழா இணையவழியில் நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:35 pm

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் மின்னியல் மற்றும் மின்னனு பொறியியல் துறை கூட்டமைப்பின் 2ஆம் கல்வியாண்டிற்கான தொடக்க விழா இணையவழியில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, துறைத் தலைவா் வில்ஜூஸ் இருதயராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவரும் துபையில் தலைமை பொறியாளராக பணியாற்றி வருபவருமான கற்குவேல்ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, விழாவை தொடங்கிவைத்தாா். கூட்டமைப்பு மாணவா் செயலா் கோமதி அரசு வரவேற்றாா். மாணவி ஜெய ப்ரீத்தா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.