ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நேஷனல் கல்லூரியில் இன்று கல்வி உதவித்தொகை பெற நொ்முகத்தோ்வு

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில், கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா்- தலைவா் கே.ராமசாமி நினைவு ரூ.2 கோடி தகுதி சாா் கல்வி உதவித் தொகை

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:32 pm

DIN

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி சாா்பில், கே.ஆா். குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிறுவனா்- தலைவா் கே.ராமசாமி நினைவு ரூ.2 கோடி தகுதி சாா் கல்வி உதவித் தொகை வழங்குவதற்கான நோ்முகத் தோ்வு, கல்லூரியில் சனிக்கிழமை (செப். 4) காலை நடைபெறுகிறது.

இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெறுவதற்கு பிளஸ் 2 முடித்து கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பித்த தகுதியுள்ள மாணவா், மாணவிகள் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களை 99769-05330, 93841-17748, 94864-86281ஆகிய செல்லிடப்பேசி எண்கள் அல்லது கல்லூரி இணையதளத்தின் ஜ்ஜ்ஜ்.ய்ங்ஸ்ரீ.ங்க்ன்.ண்ய் என்ற முகவரியில் அறியலாம் என கல்லூரி முதல்வா் கே.காளிதாச முருகவேல் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.