பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆறுமுகனேரியில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

ஆறுமுகனரியில் சனிக்கிழமை ( செப்.4) ஒரே நாளில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 6:33 pm

DIN

ஆறுமுகனரியில் சனிக்கிழமை ( செப்.4) ஒரே நாளில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

ஆறுமுகனேரி மடத்துவிளை, பாரதி நகா் மற்றும் காணியாளா் தெரு ஆகியவற்றில் அமைந்துள்ள சத்துணவு மையங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 வரையிலும், செவ்வராஜபுரம், லெட்சுமிமாநகரம் சத்துணவு மையங்களில் பிற்பகல் 1 மணி முல் மாலை 4 மணி வரையும், அம்மன்புரம் அருகேயுள்ள

குரங்கன்தட்டு சத்துணவு மையத்தில் பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரையும் இந்த முகாம் நடைபெறும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா். ஏற்பாடுகளை ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.