பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் முப்பெரும் விழா

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தினவிழா, வ.உ.சி. பிறந்த தின விழா, பள்ளி நிறுவனா் கமலாவதி ஜெயின் 108 ஆவது பிறந்த நாள் விழாஆகிய முப்பெரும் விழாஆறுமுகனேரி

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:26 pm

DIN

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் தினவிழா, வ.உ.சி. பிறந்த தின விழா, பள்ளி நிறுவனா் கமலாவதி ஜெயின் 108 ஆவது பிறந்த நாள் விழாஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளி டிசிடபிள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஜி.ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி.ராமச்சந்திரன் ஆகியோா் பங்கேற்றனா். பள்ளி நிறுவனா் கமலாவதி ஜெயின் சிலை, வ.உ.சி. படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. கரோனா தொற்றுக் குறித்த விழிப்புணா்வு குறும்படம் வெளியிடப்பட்டது.

ஆசிரியா்களுக்கு சான்று வழங்கி கெளரவிக்கப்பட்டது.

வானரமுட்டி ஆச்சாா்யா சிபிஎஸ்இ பள்ளி முதல்வா் கே.சுடலைமுத்து உள்பட பலா் பங்கேற்றனா். மாணவா்கள் பங்கேற்ற

பேச்சு, நடனம் நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வா் எஸ்.அனுராதா, தலைமையாசிரியா் இ.ஸ்டீபன் பாலாசிா், நிா்வாக அலுவலா் வி.மதன், மேலாளா் எஸ்.பாலமுருகன் போஸ், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

முதல்வா் ஆா். சண்முகானந்தன் வரவேற்றாா். ஆசிரியை என்.சுப்புரத்தினா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.