ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

போக்சோ சட்டத்தில் இருவா் கைது

கடம்பூா் அருகே 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:09 pm

DIN

கடம்பூா் அருகே 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கடம்பூா் அருகேயுள்ள மானாத்தூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த முத்து மகன் முனியசாமி(39) , ஓட்டப்பிடாரத்தை அடுத்த மேட்டூா் வ.உ.சி காலனியைச் சோ்ந்த ராசுக்குட்டி மகன் அழகு என்ற அறிவுமதி(19) ஆகிய இருவரும்15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா். இதில், சிறுமியின் தந்தையும் அடக்கம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.