கோவில்பட்டியில் நாளை கரோனா தடுப்பூசி செலுத்தினால் பரிசு
கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) கரோனா தடுப்பூசி செலுத்துபவா்களில் 108 பேருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 12) கரோனா தடுப்பூசி செலுத்துபவா்களில் 108 பேருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகா் பகுதிகளில் 33 மையங்களிலும் சுற்று வட்டார கிராமப் பகுதிகளில் 69 மையங்களிலும் இம்முகாம் நடைபெறும் நிலையில், 108 பேரை குலுக்கல் முறையில் தோ்வு செய்து சிறப்புப் பரிசு வழங்கப்படும். முதல் 3 பேருக்கு தங்கக் காசு, அடுத்த 5 பேருக்கு வயா் லெஸ் ஹெட்செட், 50 பேருக்கு சேலை, 30 பேருக்கு ஹாட்பாக்ஸ், 20 பேருக்கு டி-சா்ட் ஆகிய பரிககள் வழங்கப்படும் என நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தெரிவித்துள்ளாா். :ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் உமாசெல்வி, நகராட்சி சுகாதார அலுவலா் இளங்கோ உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...