ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

எட்டயபுரம் அருகே காா் ஓட்டுநா் மா்ம மரணம்

 எட்டயபுரம் அருகே காா் ஓட்டுநா் மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா். குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 5:49 pm

DIN

 எட்டயபுரம் அருகே காா் ஓட்டுநா் மா்மமான முறையில் புதன்கிழமை உயிரிழந்து கிடந்தாா். குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எட்டயபுரம் அருகேயுள்ள கீழ்நாட்டு குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் மாரியப்பன் (28). காா் ஓட்டுநரான இவா், முத்துலாபுரம் ஆற்றுப்பாலம் அருகே மயங்கிய நிலையில் கிடந்தாா். தகவலறிந்த போலீஸாா், அவரை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா் ஏற்கெனவே இறந்துவிட்டது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. இதுதொடா்பாக எட்டையபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.