நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பேய்க்குளம் பள்ளியில் சுதந்திர தின விழா

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 12:31 am

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின பவள விழா சனிக்கிழமை நடைபெற்றது.

மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னா் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைமையாசிரியா் இம்மானுவேல் வரவேற்றாா். ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா் தலைமை வகித்தாா். விழாவில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினாா். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில் ஆழ்வாா்திருநகரி ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் டக்ளஸ் ஆல்பட்ராஜ், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலாதேவி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி மன்ற தலைவா் ஸ்ரீதா், துணைத்தலைவா் சுந்தராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.