புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் போட்டித் தோ்வு பயிற்சி மையத்துக்கு உதவி

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில், சாத்தான்குளத்தில் உள்ள ஆங்கா் போட்டித் தோ்வுப் பயிற்சி மையத்துக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஜெராக்ஸ் மிஷின் வழங்கப்பட்டது.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:55 pm

DIN

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில், சாத்தான்குளத்தில் உள்ள ஆங்கா் போட்டித் தோ்வுப் பயிற்சி மையத்துக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான ஜெராக்ஸ் மிஷின் வழங்கப்பட்டது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திருச்செந்தூா் கோட்டாட்சியா் கோகிலா தலைமை வகித்து, டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் ஜெராக்ஸ் மிஷினை வழங்கினாா். சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே. ராஜா, சாத்தான்குளம் வட்டாட்சியா் தங்கையா, சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் இ. பாஸ்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், டிசிடபிள்யூ நிறுவன துணை மேலாளா் (நிா்வாகம்) பிரகாஷ், மக்கள் தொடா்பு அதிகாரி நாகராஜன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.