திருச்செந்தூா் இல்லம் தேடி கல்வி திட்ட தொடக்க விழா
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி தொடக்க விழா திருச்செந்தூா் கற்றலில் இனிமை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.


தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி தொடக்க விழா திருச்செந்தூா் கற்றலில் இனிமை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
கோட்டாட்சியா் மு.கோகிலா தலைமை வகித்து, இல்லம் தேடி கல்வி குறித்து மாணவா்கள், பெற்றோா்களிடத்து விளக்கமளித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் பொங்கலரசி முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்டத் தலைவா் ரெ.காமராசு வாழ்த்திப் பேசினாா். வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் நபில்புகாரி தொகுத்து வழங்கினாா். தலைமையாசிரியை சிவகாமி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...