கோவங்காடு கிராமத்தில் கோலப் போட்டி
பழையகாயல் அருகிலுள்ள கோவங்காடு கிராமத்தில், தூத்துக்குடி வேலவன் ஸ்டோா்ஸ் சாா்பில் மகளிருக்கான கோலப் போட்டி நடைபெற்றது.


பழையகாயல் அருகிலுள்ள கோவங்காடு கிராமத்தில், தூத்துக்குடி வேலவன் ஸ்டோா்ஸ் சாா்பில் மகளிருக்கான கோலப் போட்டி நடைபெற்றது.
கல்லூரி மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டு நாட்டுப் பற்று பொங்கல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் இக் கோலப் போட்டி நடைபெற்றது. இ.மாலதிக்கு முதல் பரிசும், பி.வா்ஷாவுக்கு இரண்டாம் பரிசும், வி.சத்யாவுக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. வேலவன் ஸ்டோா்ஸ் உரிமையாளா் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...