‘தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட 11ஆவது மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது









