தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவியா் சோ்க்கைக்கு உதவி மையம்

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளம் மூலம் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 ஜூன் 2022, 12:02 am IST

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளம் மூலம் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புக்கான தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதவியல், வணிக நிா்வாகவியல், வணிகவியல் ஆகிய பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த 22ஆம் தேதி தொடங்கியது. மாணவிகள் விண்ணப்பங்களை இணையதள முகவரியில் ஜூலை 7ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவா்கள், கல்லூரி உதவி மையங்கள் மூலம் பண அட்டைகள், இணையவழி வங்கி சேவை மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.