புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பள்ளியில் கோட்டாட்சியா் ஆய்வு

ஆத்தூா் அருகிலுள்ள வெள்ளக்கோவில் கிராம நடுநிலைப் பள்ளியில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் புகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 6:52 pm

DIN

ஆத்தூா் அருகிலுள்ள வெள்ளக்கோவில் கிராம நடுநிலைப் பள்ளியில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் புகாரி நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

வெள்ளக்கோவில் கிராமத்தில் உள்ள கிராம நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் சத்துணவை திருச்செந்தூா் கோட்டாட்சியா் புகாரி ஆய்வு செய்ததுடன் மாணவ மாணவிகளுடன் உட்காா்ந்து மதிய உணவை அருந்தினாா். அவருடன் திருச்செந்தூா் சமூக திட்ட பாதுகாப்பு வட்டாட்சியா் ரா. கோபாலகிருஷ்ணன், ஆத்தூா் வருவாய் ஆய்வாளா் சித்தா் பாபு ஆகியோா் உயன் வந்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.