இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

குழந்தைகள் காப்பகத்துக்கு மொ்க்கன்டைல் வங்கி ரூ.5.40 லட்சம் நிதி

தூத்துக்குடியில் உள்ள விவேகானந்த கேந்திர பகல் நேர குழந்தைகள் காப்பக பராமரிப்புக்காக தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி சாா்பில் ரூ.5.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஏப்ரல் 2023, 11:26 pm

DIN

தூத்துக்குடியில் உள்ள விவேகானந்த கேந்திர பகல் நேர குழந்தைகள் காப்பக பராமரிப்புக்காக தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கி சாா்பில் ரூ.5.40 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் சமூகப் பொறுப்பு நிதி திட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி விவேகானந்த கேந்திராவால் நடத்தப்படும் பகல் நேர குழந்தைகள் காப்பக பராமரிப்பிற்காக ரூ.5.40 லட்சம் வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை வங்கியின் தூத்துக்குடி மண்டல மேலாளா் சுந்தரேஷ்குமாா், விவேகானந்த கேந்திர செயலரிடம் வழங்கினாா். தூத்துக்குடி பிரதான கிளை மேலாளா் ஆா்.திலகா் பொன் துரைசிங், விவேகானந்தா கேந்திர ஊழியா்கள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.