ஆத்தூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்

ஆத்தூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.
Published on
Updated on
1 min read

ஆத்தூரில் பேரூராட்சி மன்ற சாதாரணக்கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சித்தலைவா் கமால்தீன் தலைமை வகித்தாா். நிா்வாக அதிகாரி முருகன் மற்றும் துணைத்தலைவா் மகேஷ்வரிமுருகப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கணக்காளா் கருப்பாயி தீா்மானங்களை வாசித்தாா். இதில் வரவு - செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டு, ஆவரையூருக்கு ரூ.94 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல் , கீரனூா்- தலைவன்வடலி­க்கு ரூ.1.09 கோடியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com