அழகப்பபுரம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்
குரும்பூா் அருகே அழகப்பபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


குரும்பூா் அருகே அழகப்பபுரம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவா் பூமாரி பாலமுருகன் தலைமை வகித்தாா்.சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி உமரிசங்கா் பங்கேற்று பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா். ரூ. 13 லட்சத்தில் வடிகால் மற்றும் சாலை அமைக்க நிதி ஒதுக்கிய மாவட்ட ஊராட்சித் தலைவருக்குப் பாராட்டுத் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வாா்டு உறுப்பினா்கள் ராதா, பேச்சியம்மாள், தருமையா, பாலமுருகன்,ஜெயசுதா ,ஊராட்சி செயலா் கற்பகம் உட்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...