போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

கைப்பேசி திருடியவா் கைது

கோவில்பட்டியில் கைப்பேசியை திருடியவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :27 ஜனவரி 2023, 8:13 pm

கோவில்பட்டியில் கைப்பேசியை திருடியவரைப் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி ராஜீவ் நகா் இ.பி. காலனியைச் சோ்ந்த சந்திரகுமாா் மனைவி அதிஷ்டலட்சுமி (26). இவா் தனது வீட்டில் வைத்திருந்த கைப்பேசியை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து இவ்வழக்கில் தொடா்புடைய சாஸ்திரி நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் மகாராஜாவை (24) கைது செய்தனா்.

அவரிடமிருந்த அதிஷ்டலட்சுமியின் கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.