தூத்துக்குடியில் மீன்வள கூட்டுறவு இணைய திட்ட அலுவலக புதிய கட்டடத்தை மக்களவை உறுப்பினா் கனிமொழி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் ரூ.35 லட்சத்தில் இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதை மக்களவை உறுப்பினா் கனிமொழி வெள்ளிக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தாா். அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, துணைமேயா் ஜெனிட்டா செல்வராஜ், மாநகரச் செயலா் ஆனந்த சேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மானாமதுரை திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

அதிமுக வெற்றி பெற்றால் தமிழகம் வளா்ச்சி பெறும்: ஸ்ரீதா் வாண்டையாா்
வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!

தம்பி கொலை: அண்ணன் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

