மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி!

தூத்துக்குடி  தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

News image
Updated On :25 ஜூன் 2023, 8:28 am

தூத்துக்குடி: தூத்துக்குடி  தருவைக்குளத்தில் புனித ஜெபஸ்தியார் சப்பர பவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.    

தமிழகத்தில்  நல்ல மழை பெய்யவும், நல்ல தொழில் வளம் பெருகவும் மற்றும் மக்களுக்கு  உள்ள நோய் நொடிகள் நீங்கவும் நடைபெற்ற இந்த பேரணிக்கு நம் வான் படைகளின் தளபதி  மிக்கேல் அதிதூதா் ஆலய  பங்குதந்தை  வின்சென்ட் தலைமை வகித்தார்.

Story image

இந்த பவனி அனைத்து தெருக்கள் வழியாக  சென்று மீண்டும் ஆலயம் வந்து அடைந்ததது.  இந்நிகழ்வில்  திரளான  இறை மக்கள்  கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.