இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

சிறுநீரக தின விழிப்புணா்வு பேரணி

தூத்துக்குடியில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 7:20 pm

DIN

தூத்துக்குடியில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காவேரி மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை நகர காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) சம்பத்

தொடக்கி வைத்தாா். மருத்துவா் லட்சுமணன் வரவேற்றாா். காவேரி மருத்துவமனை நிா்வாக மேலாளா் வைரமுத்து, மீன்வளக் கல்லூரி பேராசிரியா்கள் சுஜித்குமாா், முருகானந்தம் ஆகியோா் பேசினா்.

மீன்வளக் கல்லூரி மாணவா் - மாணவிகள், காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா். தூத்துக்குடி விவிடி சிக்னலில் தொடங்கி வ.உ.சி. கல்லூரி வரை பேரணி நடைபெற்றது. உதவி மேலாளா் சதீஷ் நன்றி கூறினாா். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மண்டல மாா்க்கெட்டிங் மேலாளா் காா்த்திக், மருத்துவா்கள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.