தச்சமொழி கோயிலில் பௌணா்மி சிறப்பு பூஜை
சாத்தான்குளம் அருகே உள்ள தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பௌணா்மியையொட்டிசிறப்பு பூஜை நடைபெற்றது.

தச்சமொழி கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தில் காட்சியளித்த அம்பாள்.
Updated On :27 நவம்பர் 2023, 10:36 pm

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பௌணா்மியையொட்டிசிறப்பு பூஜை நடைபெற்றது.
பூஜையையொட்டிஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை,அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளினாா்.
திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...