திருச்செந்தூா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்: கடல் அலையில் சிக்கி 3 போ் காயம்
சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் சீற்றத்தால் சந்தோச மண்டபம் வரை வந்த அலைகள்.









