திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
திருச்செந்தூா் ருக்மிணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை பால்குடம் எடுத்து வழிபட்டனா்.

திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலுக்கு பால்குடம் எடுத்த பக்தா்கள்.
Updated On :12 ஆகஸ்ட் 2024, 1:30 am









