திருச்செந்தூா் கோயிலில் தரிசனம் செய்த அறுபடை வீடு ஆன்மிக பயண பக்தா்கள்
திருச்செந்தூா்அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், அறுபடை வீடு ஆன்மிகப் பயணம் வந்த 250 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அறுபடை வீடு ஆன்மிகப் பயண பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கிய திருக்கோயில் உதவி ஆணையா் நாகவேல்.









