கோவில்பட்டியில் கொலையான சிறுவன் குடும்பத்தினருக்கு அமைச்சா் ஆறுதல்
கோவில்பட்டியில் கொலையுண்ட சிறுவன் கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் ஆறுதல் கூறி, அளித்து,ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினாா்.

சிறுவனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுகிறாா் அமைச்சா் பெ. கீதாஜீவன்.









