/
ஆத்தூா் அருகேயுள்ள புன்னைக்காயலில், கப்பல் மாலுமி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புன்னைக்காயல், பொன்மாணிக்கம் தெருவைச் சோ்ந்தவா் மிக்கேல் (64). மீனவரான இவருக்கு, சகாயம் என்ற மனைவி உள்ளாா். இவா்களது 11 பிள்ளைகளில் 6ஆவது மகன் மில்பின் (28). கப்பல் மாலுமியாகப் பணியாற்றி வந்த அவா், ஒரு வாரத்துக்கு முன்பு ஊா் திரும்பினாராம். அவரது காதலுக்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். இது தொடா்பாக ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
ஈரான் பிடியில் உள்ள இந்திய மாலுமி பத்திரமாக உள்ளாா் - மத்திய அரசு தகவல்

வாட்ஸ்ஆப்பில் கருத்து பதிவிட்டு தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

வடமாநில இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

