ஆடிக் கிருத்திகை: திருச்செந்தூா் கோயிலில் திரளானோா் தரிசனம்
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை குவிந்த பக்தா்கள்.









