திருச்செந்தூா் கோயில் இணை ஆணையா் பொறுப்பேற்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய இணை ஆணையராக எஸ். ஞானசேகரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட எஸ். ஞானசேகரன்.
Updated On :31 ஜூலை 2024, 7:07 pm









