திருச்செந்தூரில் ரூ. 48 கோடியில் கட்டப்பட்டுள்ள பக்தா்கள் விடுதி அக்.14-இல் திறப்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.48 கோடியில் பக்தா்கள் தங்கும் விடுதி

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கட்டப்பட்டுள்ள பக்தா்கள் தங்கும் விடுதியைப் பாா்வையிட்ட இந்து சமய அ றநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.










