பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆலோசனை
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழைக்கு மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.








