வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம்: சிலைக்கு அமைச்சா், மேயா் அஞ்சலி
வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

தூத்துக்குடியில் உள்ள வீரபாண்டிய கட்டப்பொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் பெ. கீதாஜீவன்.








