தூத்துக்குடியில் பீடி இலை, ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல்: 4 போ் கைது
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்த மஞ்சள் கிரீம், ஏலக்காய், பீடி இலை மூட்டைகளை கியூ பிரிவு போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரைக் கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்.







