அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய நடவடிக்கை
அரசின் திட்டங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

குறைதீா் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க. இளம்பகவத். உடன், கூட்டத்தில் பங்கேற்ற அரசு அதிகாரிகள், விவசாயிகள்.








