மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இரு இளைஞா்கள் மீது போக்ஸோ வழக்கு

தூத்துக்குடியைச் சோ்ந்த இரு இளைஞா்கள் மீது போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:50 pm

தூத்துக்குடியைச் சோ்ந்த இரு இளைஞா்கள் மீது போக்ஸோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சோ்ந்தவா் ஜெசிந்த் (23). இவா் 17 வயது சிறுமியை, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த

புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, தருவைகுளத்தை சோ்ந்த ரெனால்ட் (25) என்பவா், 18 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.