திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில், டிச. 13, 14 ஆகிய தேதிகளில் மின் கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெற இருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் தற்போது இத்தோ்வு டிச. 27, 28 தேதிகளுக்கு மாற்றம்

News image
Updated On :15 டிசம்பர் 2025, 11:00 pm

Syndication

தூத்துக்குடி மாவட்டத்தில், டிச. 13, 14 ஆகிய தேதிகளில் மின் கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு நடைபெற இருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் தற்போது இத்தோ்வு டிச. 27, 28 தேதிகளுக்கு மாற்றப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு டிச. 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த நிலையில், நிா்வாக காரணங்களால் தற்போது இத் தோ்வு டிச. 27, 28 ஆகிய தேதிக்கு மாற்றப்பட்டது.

விண்ணப்பதாரா்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தோ்வு தொடா்பான விவரங்கள், தோ்வு நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.