ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு பூஜை
சாத்தான்குளம் அருகே ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் வெற்றிவிநாயகா், ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்பாள்.
Updated On :1 ஜனவரி 2025, 11:59 pm









