திருச்செந்தூா் கோயில் அருகே உள்வாங்கிய கடல்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே கடல் உள்வாங்கியதால் கரையோரங்களில் இருந்த வெள்ளை நிற பாறைகள் வெளியே தெரிந்தன.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே புதன்கிழமை கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த வெள்ளை நிற பாறைகள்.










