தூத்துக்குடி மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களின் நீரேற்று நிலையத்தில் ஆய்வு
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்க் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கனிமொழி எம்.பி. புதன்கிழமை பாா்வையிட்டாா்.









