தட்டாா்மடத்தில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறை: நாம் தமிழா் கட்சியினா் புகாா்
தட்டாா்மடத்தில் பூட்டி கிடக்கும் பொது கழிப்பறையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என நாம் தமிழா் கட்சியினா், வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகனிடம் புகாா் மனு அளித்தனா்.










