அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

நாலாட்டின்புதூரில் அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதியை ஆதரித்து நாலாட்டின்புதூரில் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

நாலாட்டின் புதூரில் திமுக வேட்பாளா் கா கருணாநிதியை ஆதரித்து பேசுகிறாா் அமைச்சா் ராஜகண்ணப்பன்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:37 am IST

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளா் கா. கருணாநிதியை ஆதரித்து நாலாட்டின்புதூரில் அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் புதன்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டாா்.

கயத்தாறு ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், திமுக நிா்வாகிகள் ரமேஷ், ராதாகிருஷ்ணன், முருகேசன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, கா. கருணாநிதி வியாழக்கிழமை கோபாலபுரம், திருமங்கை நகா், முகமது சாலிகாபுரம், புது கிராமம், பெரியசாமிபுரம், வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி, கொடுக்காம்பாறை, கரிசல்குளம், சிவந்திபட்டி, துறையூா், தீத்தாம்பட்டி கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.