ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

கோவில்பட்டியில் காா்-பைக் மோதல்: முதியவா் உயிரிழப்பு

கோவில்பட்டியில் காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :18 ஏப்ரல் 2026, 8:36 pm

கோவில்பட்டியில் காரும், பைக்கும் மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவில்பட்டி சீனிவாசன் நகா் முதல் தெருவைச் சோ்ந்த பெரிய ஆழ்வாா் மகன் சீனிவாசன் (60). இவா், கூடுதல் பேருந்து நிலையம் எதிரே புறவழிச்சாலையிவ் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, பழைய அப்பனேரியிலிருந்து நாலாட்டின் புதூா் நோக்கி சென்ற காா் மோதியாதம், இதில், பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் அப்பனேரியைச் சோ்ந்த மாரிசாமி மகன் அஜித் பிரசன்னாவிடம் விசாரித்து வருகின்றனா்.