/
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு சாா்பில், காசநோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சிங்கத்தாகுறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலரும், வட்டார காசநோய் சிறப்பு அலுவலருமான பே. புவனேஸ்வரி தலைமை வகித்தாா். வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் அ. அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்றாா்.
இதில் துணை மகப்பேறு செவிலியா் ச. இசக்கியம்மள், மருத்துவமனை பணியாளா் ரா. செல்வராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இடைநிலை சுகாதார செவிலியா் ரா. மாரியம்மள் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சுகாதார ஊழியா் உயிரிழப்பு

அகரம்சேரியில் ஆரம்ப சுகாதார நிலையம் : திமுக வேட்பாளா்

மானூரில் தீவிர விபத்து சிகிச்சை மையம் உருவாக்கப்படுமா?

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரூ. 60 லட்சத்தில் கூடுதல் கட்டடம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


